சென்னை - பூந்தமல்லி - நசரத்பேட்டை - பாரிவாக்கம் அருகில் சிஎம்டிஏ-ரேரா அப்ருவலுடன் "வர்ஷா மெட்ரோ கார்டன்" 34 வீட்டுமனை பிரிவுகளின் விற்பனை தொடக்க விழா
சென்னை - பூந்தமல்லி - நசரத்பேட்டை - பாரிவாக்கம் அருகில் சிஎம்டிஏ- ரேரா அப்ருவலுடன் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ்டாட் காம்-ன் "வர்ஷா மெட்ரோ கார்டன்" 34 வீட்டுமனை பிரிவுகளின் விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி பாரிவாக்கம் கோலப்பஞ்சேரியில் வீட்டு மனைப்பிரிவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் டாட் காம் " ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயச்சந்திரன் இந்த வீட்டுமனைகள் சிறப்புகள் குறித்து தெரிவித்ததாவது:-
"மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் டாட் காம் " ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 160 வது வீட்டுமனைகள் பிரிவான
சென்னை பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியில் சிஎம்டிஏ-ரேரா அப்ருவலுடன்
"வர்ஷா மெட்ரோ கார்டன்" 34 வீட்டுமனை பிரிவுகளை கொண்டதாக உள்ளது.
இந்த வீட்டுமனைகள் உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில் சுற்றிலும் அடுக்குமாடி குடியிருப்புகள், தனிவீடுகள் அமைந்துள்ளது. மேலும் இந்த வீட்டுமனைக்கு அருகாமையில் சைதன்யா பள்ளி, பனிமலர், மருத்துவக் கல்லூரி ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி, எஸ்.ஏ பொறியியல் கல்லூரி என கல்வி நிறுவனங்கள் உள்ளன.
சென்னை மாநகரம் மக்கள் நெருக்கத்தின் காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் புறநகர் பகுதிகளில் தனியார் கல்லூரிகள் உருவாகின . தற்போது புறநகர் பகுதிகளும் நகரமயமாக்கல் காரணமாக மக்களை வாழ்க்கை தரம் மாறி வருகிறது. அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் சென்னைக்கு மிக அருகில் பாரிவாக்கம் பகுதியில் இந்த வீட்டுமனை அமைக்கப்பட்டுள்ளது . வாடிக்கையாளர்களுக்கு வீட்டுமனைக்கு முன்பணம் செலுத்துயதில் இருந்து கிரகப்பிரவேசம் முடியும் வரையில் அனைத்து சேவைகளையும் கடந்த 15 வருடங்களாக மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் டாட் காம் ரியல் எஸ்டேட் நிறுவனம் செய்து வருகிறது. இந்த வீட்டுமனைப் பிரிவுகள் எதிர்காலத்தில் சிறந்த முதலீடாகவும் மாற 100% வாய்ப்பு உள்ளது.
இந்த வீட்டு மனை பிரிவுகள் கோயம்பேட்டில் இருந்து 15 முதல் 20 நிமிட பயண தூரத்திலும், வண்டலூர் அவுட்டர் ரிங் ரோடு, பூந்தமல்லி, நசரத் பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து 5 முதல் 10 நிமிட பயண தூரத்திலும் அமைந்திருப்பது இந்த மனையின் கூடுதல் சிறப்பம்சமாகும்.
இந்த வீட்டுமனைப் பிரிவுகள் விலை ரூ.34 லட்சத்திலிருந்து தொடங்கிகிறது. இங்கு வீடுகளை கட்டிகொடுக்க ரூ.48 லட்சத்தில் ஒரு படுக்கையை கொண்ட வீடும்ரூ. ரூ.54 லட்சத்தி தில் 2 படுக்கையறை கொண்ட வீடும் கட்டி தரப்படும். மேலும் டியூப்ளக்ஸ், 3, 4, 5 படுக்கையறை வீடுகளும் கட்டுமானத்திற்கு தகுந்தாற் போல் செலவுகள் கூடும் .
வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தியதிலிருந்து கிரகப்பிரவேசம் வரை மின் இணைப்பு, பிளான் அப்ரூவல், குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படையான அனைத்து வசதிகளையும் " மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்டீஸ் டாட் காம் "பொறுப்பேற்று செய்து கொடுக்கும்.
வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையை மிக இலகுவாக்க தேசியமயக்கமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் 20க்கும் மேற்பட்ட வங்கிகளில்
80% வரை கடனாக பெற உதவிபுரியும்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏதுவாக முறையே 800, 1000, 1200, 1500 சதுர அடி 34 வீட்டுமனைகளும் வகைப்படுத்தபட்டுள்ளது.
இந்த பகுதியில் ஒரு சதுர அடி ரூ.4500 முதல் ரூ. 4800 வரையில் மதிப்பு உள்ளது. தொடக்கச் சலுகையாக ரூ.4300க்கு வழங்க இருக்கிறோம்.
வாடிக்கையாளர்கள் இந்த அரிய சந்தர்பத்தை பயன்படுத்தி பலனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு-
வாடிக்கையாளர்கள் 9500144446 ,9500144449 ஆகிய மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
Comments
Post a Comment