மெட்ராஸ் டாட் காம் நிறுவனத்தின் புதிய வீட்டுமனைப் பிரிவு ஆவடி பருத்திபட்டு, கண்ணம்பாளையம் பகுதியில் வர்ஷா கார்டன் என்ற பெயரில் விற்பனைக்கான துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
மெட்ராஸ் ப்ராப்ர்ட்டீஸ் டாட் காம் நிர்வாக இயக்குநர் ஜெயச்சந்திரன் , வர்ஷா கார்டன் மனைகள் குறித்த சிறப்பம்சங்களை விவரித்தார்:
இந்த மனைப் பிரிவானது ஆவடி ரயில் நிலையம், மகரிஷி வித்யாலயா, வேலம்மாள் வித்யாலயா, கே .சி. பல்நோக்கு மருத்துவமனை, ஆவடி இ.எஸ் ஐ. மருத்துவமனை ஆவடி பஸ் நிலையம், மார்க்கெட் அனைத்தும் 5 முதல் 10 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
மேலும் 24 மணி நேர போக்குவரத்து வசதி, சுத்தமான, சுவையான நிலத்தடி நீர், உடனே வீடு கட்டி குடியேறும் வகையில் பாதுகாப்பாக மனையை சுற்றி குடியிருப்புகள் உள்ளது.
இந்த வீட்டு மனைபிரிவு சி.எம்.டி.ஏ மற்றும் ரோரா அங்கீகாரத்துடன் 800 சதுர அடி முதல் 1300 சதுர அடி வரையில், ரூ.32 இலட்சம் முதல் தனி வீடுகள் ரூ.57 முதல் அவரவர் தேவைக்கேற்றவாறு மதிப்பீட்டில் கட்டித்தரப்படும்.
வீட்டுமனைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 80% வங்கி கடன் வசதி செய்து தாப்படும். வங்கி கடன்பெறாதவர்கள் 50% சதவீதம் முன் பணம் செலுத்தி தவணை முறையில் மனைகளை சொந்தமாக்கி கொள்ளாலாம்.
வாடிக்கையாளர்கள் 9500144446 ,9500144449 ஆகிய மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
மெட்ராஸ் ப்ராப்பர்டீஸ் டாட் காம்" ரியல்எஸ்டேட் நிறுவனம் கடந்த 16 வருடங்களாக சென்னை மாநகரில் 100க்கும் மேற்பட்ட வீட்டுமனை பிரிவுகள் விற்பனை மற்றும் தனி வீடுகள் கட்டி தரும் திட்டங்களை 4000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் செவ்வனே செயல்படுத்தி வருகிறது.
இதுவரையில் வீட்டுமனை வாங்கிய வாடிக்கையாளர்கள் மெட்ராஸ் சிட்டி ப்ராபர்ட்டிஸ் டாட் காம் நிறுவனத்தின் சேவையை மனநிறைவான வரவேற்போடு பயணித்து கொண்டிருக்கிறார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு தரமான வீடு கட்டி ஆரம்ப முதல் கிரகப்பிரவேசம் வரையில் உடனிருந்து நட்புணர்வோடு பட்டா, பில்டிங் பிளான், அப்ரூவல் ,வாஸ்து என்று அவரவர் தேவைக்கு ஏற்ப செய்து தருகிறது. என்றார்.
Comments
Post a Comment