தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,546 பேர் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,91,943 பேராக உயர்வு.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 84,163 பேருக்கும், இதுவரை 70,50,820 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 70 பேர் உள்பட, மொத்தம் 9,453 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் இன்று 5,501 பேர் உள்பட, இதுவரை 5,36,209 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 46,281
இதுவரை, தமிழகத்தில் 90.58 % குணமடைந்துள்ளனர்.
சென்னையில் 1,277 பேர் உள்பட மொத்தம் 1,66,029 பேர் பாதிப்பு; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,193.
- தமிழக சுகாதாரத்துறை.
Comments
Post a Comment