3501அம்மா நகரும் ரேஷன் கடைகள் இன்று தொடக்கம்
தமிழகத்தில் வீடு தேடி வரும் ரேஷன் கடைகளை இன்று தொடக்கம். ரூ 9.66 கோடியில் 3501 நகரும் ரேஷன் கடைகள் இன்று திறப்பு.
நகரும் ரேஷன் கடைகளால் தமிழகத்தில் 5 லட்சம் பேர் பயனடைவார்கள். மலை பாங்கான பகுதிகள், காட்டு பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே நகரும் ரேஷன் கடைகளை திறக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Comments
Post a Comment