இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா கதையின் மையக் கதாபாத்தில் நடித்த 'மின்மினி'

 


செல்வம் பொன்னனையன் தயாரிப்பில் , ராஜ்விக்ரம் இயக்கத்தில் இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா கதையின் மையக் கதாபாத்தில் நடித்த 'மின்மினி' திரைப்படம் மக்களின் மனதுக்கு பிடித்தமான படமாக அமைந்து விட்ட மகிழ்ச்சியில் மின்மினி படக்குழுவினர் உள்ளனர்!

சுகிஷாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்டதில் பேரரசு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

படத்தை பலர் பாராட்டியதை தயாரிப்பாளர் செல்வம் பொன்னையன் பெருமையாக கருதினார்.

இயக்குனர் ராஜ்விக்ரம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் பேரரசு எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பேரரசு மகள் சுகிஷா நடிப்பை பாராட்டும் பல இயக்குனர்கள், அவர்களின் அடுத்த படத்தில் சுகிஷாவை நடிக்க வைக்க உள்ளனர்!

Comments

Popular posts from this blog

பெர்ஃபிட்-ஆர் முழங்கால் அமைப்பு மொத்த முழங்கால் மாற்று சிகிச்சையில் புரட்சி 

மண்வாசம் கலந்த மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் நின்னு விளையாடு

எஸ்.ஏ.இ. இந்தியா நடத்தும் சர்வதேச போக்குவரத்து மின்மயமாக்கல் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது